பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/268

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
232


அரும் பொகுட்டு (தாமரை) அனைத்தே அண்ணல் கோவில்" எனப்பட்டது. கலைமகள், திருமகள் நான்முகன் ஆகியோர் தாமரைமேல் இடம்பெற்றமையால் தாமரை, கோவிலாகவே ஆயிற்று. - "தவளத் தாமரை தாது ஆர் கோயில்’2 -என்றும், 'நீந்தரும் புனலிடை நிவந்த தாமரை - எய்ந்தன கோயிலே எய்துவாள் என”8-என்றும் உவமை யாகவும் உருவகமாகவும் கோவில் தாமரையாயிற்று. - அடியவர் உளத்திலும் ஆண்டவன் இடம் பெறுவார் அன்றோ அந்நோக்கத்தில் அடியவர் உள்ளமும் கோவிலாகும். அந்தக் கோவிலையும் குமரகுருபரர், 'வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்கவென் வெள்ளை ~. (உள்ளத் - தண்டா மரைக்குத் தகாது கொலோ’4 -எனத் தன் வெள்ளை உள்ளத்தை வெண்டாமரை என்றார். இவ்வாறு தாமரை கடவுளர்க்கு ஆக்கப்படும்போதே மாந்தர் தொடர்பிலிருந்தும் விடுபடவில்லை என்பதையும் காண் கின்றோம். கடவுள் தங்கும் உள்ளக் கமலம் மட்டுமன்றிக் கருத்து தங்கும், . - "உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துள்ள தள்ளற் கரியஇருள் தள்ளுமால்' -என வள்ளுவர் திருக்குறள் என்னும் கதிரவன் உள்ளக் கமலத்தை மலர்த்து கின்றது. இதுபோன்று தாமரைக் கோவிலாக வளமான நிலமும் வண்ணிக்கப்பட்டதை, - - - . 'தண்ணங் கமலக் கோயில் பல சமைத்த மருதத் தச்சன்'6 -எனக் காணலாம். பரி திரட்டு : 8 குமரகுருபரர் தனிப்பாடல் கம்ப மீட்சிப்படலம் : 85 சகலகலாவல்லிமாலை : 1. . . . .' திரு. மா : குலபதிநாயனார் பாடல் மீனா பி த : 60