பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



திணை மலர்கள்


புறத்திணை மலர்கள் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை நொச்சி, தும்பை, வாகை.

நிகழ்ச்சியும் பூவும்

தொல்காப்பியர் கொண்ட முறைப்படி ஏழு திணைகள் இவ்வாறு அமைந்துள்ளன :

வெட்சி - கரந்தை வஞ்சி உழிஞை - நொச்சி தும்பை ፴፫õእ§ காஞ்சி i பாடாண்,