பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264


பூக்கோள் நிலை போர் விக்கு அவ்வப் போர்க்குரிய பூ சூட்டப்படும். ,வழங்குவது ஒரு மரபு. ஆதன்ை மன்னன் வழங்குவான் ساسا وقع உரியாரைக்கொண்டு வழங்கச் செய்வான். இது பூக்கோள் நிலை என ஒரு துறையாக அமைந்தது. கார் எதிரிய கடற்றானைப் ப்ோர் எதிரிய பூக்கொண் டன்று' - என இலக்கணமும் பெற்றது. போர்ச்சின்னமான பூவை வழங்குவதற்கென்று ஒர் அறிவிப்பு நிகழும். அதற்குத் தண்ணுமை என்னும் மத்தளம் பயன்படுத்தப்படும். இதனை அடித்து முழக்கும் பாங்கைக்கொண்டு அஃதாவது அவ்வோசையில் அமையும் தாளக் கொட்டு கொண்டு இவ்வறிப்பு, பூவைக் கொள்வதற்கு உரியது' என வீரர் அறிவர் உரிய பூவைப் பெற முந்துவர்.

பூக்கோள் ஏனய (ரவிய) தண்ணுமை” ே "பூக்கோள் இன்றென் றறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே’ 3

ட என்றெல்லாம் அகமும் புறமும் காட்டுகின்றன. வீரர்க்கு மட்டும் அன்று போர்க்குச் செல்லும் யானைக்கும் முரசிற்கும் புறப்பூ சூட்டப்படுதல் மரபாகவிருந்தது, சோழன் கரிகாலனது களிறு பகைநாட்டுக் கோட்டையைத் தகர்க்கப் புறப் பட்டது. இஃது உழிஞைப் போர். அதன் அறிகுறியாக அதன்மேல் உழிஞைப் பூ சூட்டப்பட்டது. அக்காட்சி, புதர் புதராகத் தூறு படர்ந்த கூர்மையான பெருங்கல் போன்று இருந்ததை உருத்திரங்கண்ணனார். "இாறு இவர் துறுகல் போலப் போர்வேட்டு 岑,,腺 வேறுபல பூளையொடு உழிஞை சூடி" க் என்று குறித்தார். புறப். வெ. மா : காஞ்சி ; ; கொளு அகம் 174 ; , புறம், 289 : 9, 10, ಓಓ.. ಓಕೆ : 284 235