பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316


பாலைநிலத்தில் இப் பூ கொற்றவைக்காகக் குறிக்கப்பட்ட பூ. ஆகையால், 'கடவுள் வாகை’’ எனப்பட்டது. இஃதொரு சிறப்பு. அத்த வாகை' முன்னர் அறியப்பட்டது. சூடிய வகையும் சூடா வாகையும் வெற்றி கருகிச் சூடிய நிலையைப் பின்வருமாறு கொள்ள வேண்டும். இப் பூ துய் என்று மென்மையாகவும் தனி இதழ் களன்றியும் இழைத் தொகுப்பாகவும் உள்ளமையால் தனி மலராகக் கொய்து சூடிக்கொள்ளல் பார்வைக்குரியதாகாது. எனவே, கவட்டி லைகளுடன் கூடிய கொத்தாகச் சூடிக்கொண்டனர். இதனை ஐயனாரிதனார் தம் இலக்கணத்தில், 'இலை புனை வாகை சூடி.' என்று குறித்தார். இலை புனை வாகை எனப்பட்டதால் இதன் இலைகள் புனைவாக - அழகாக அமைந்தன என்றும், இலைக் கொத்தை மடக்கி முடிச் சிட்டுப் புனைந்துகொண்டனர் என்றும் கொள்ளலாம். எவ்வா றாயினும் இலையுடன் சூடப்பட்டது. இவ்வாகையால் பெயர் பெற்ற ஊர் ஒன்று குறிக்கப்படு கின்றது. வாகை என்னும் இவ்வூர் எயினன்' என்னும் வள்ள லுக்கு உரிய ஊர். இவ்வூர் மிக வளம் உடையதாக இருந்தது. வளமான ஊரை மகளிரது எழில் நலத்திற்கு உவமை கூறுதல் Լ07ւլ. இம்மரபில், 'வண்கை எயினன் வாகை யன்ன இவள் நலம்’ ? - எனப்பட்டது. இவ்வூர்ப் போர்க்களம், "கூகைக் கோழி வாகைப் பறந்தலை3 . - -என்று குறிக்கப் பட்டது. 'வாகைப் பறந்தலை’ என்பது செய்யுள் வழக்காயிற்று இப்பெயரும் வாகைப் பூவால் அமைந்தது என்பதைப் பரணது UT-ತು காட்டுகின்றது. இம் ஊராம் வாகை, சூடும் பூவாகிய வாகை அனறு; 1. աք. வெ, அ , வெட்சிக் :ఆ. 2 புறம் 851 : 5, 7, $ ෂැං : 398, a