பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318


இனவகை: கோட்டுப் பூ 4 : வெட்சி, காஞ்சி, நொச்சி, வாகை, கொடிப் பூ 3 : கரந்தை, வஞ்சி, உழிஞை. நிலப்பூ 1 : தும்பை நீர்ப்பூ - : (இல்லை) குணவகை : (வீரத்தின் அடிப்படையில்) அருள் : வெட்சி உரிமை ': கரந்தை முனைப்பு : வஞ்சி நாட்டுணர்வு : காஞ்சி, நொச்சி. வன்கண் . உழிஞை தூய்மை : தும்பை வெற்றி, புகழ் : வாகை நிலையாமை : காஞ்சி நிற வகை : செம்மை : வெட்சி, கரந்தை, வஞ்சி (வாகை-செந் நிலம்) வெண்மை : தும்பை, வாகை, பொன்மை உழிஞை. நீலம் : காஞ்சி, நொச்சி. நில வகை : குறிஞ்சி: : வஞ்சி, தும்பை, முல்லை : வெட்சி, உழிஞை, நொச்சி, தும்பை மருதம் கரந்தை, காஞ்சி, தும்பை. நெய்தல் : — — — — t_3ರ್ಣಿಕಾ 513 器 5LH宵碎》芯。 இப்புறப் பூக்கள் போர் கருதியவை அன்றோ? போர் கருதுவோர் மன்னரும் வீரரும் ஆவர். அவருள்ளும் மேம்பட்டு நிற்போர் மன்னர். மன்னருள்ளும் மேம்பட்டோர் மும்முடி மன்னர் அம்மன்னர் தம் உரிமைச் சின்னமாகக் கொண்ட பூக்களை. "மும்முடி மலர்கள் எனலாம், அம்மும்முடி மலர்கள் அடுத்து மலர்கின்றன.