பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

 "புலவர் திருவள் ளுவரன் றிப் பூ மேல் சிலவர் புலவரெனச் செப்பல்” என்பது மதுரைத்

  • e & *、* km - , so ...? w -- to .5 தமிழாசிரியர் செக்குன்றார்க்கிழார் பெயரில் திருவள்ளுவமாலையில் கோக்கப்பட்ட உலகப் பூ.

'இப் பூ மிசை என்னன் பாலிக்கும்' என்பது திருநாவுக்கரசர் திருவாய் மலர்ந்தது. ஆசிரியரும் அரசரும் பாடினாலும் ஆண்டிகளும் பேச வேண்டுமன்றோ? இஃதோ சிங்கன் சிங்கி வி ைவிடை: 'இந்தப் பணியைநி பூணப் :ொறுக்குமோ சிங்கி? -பூவில் (உலகில்) ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம் பொறுக்குங்காண் சிங் தா' 8 குற்றலக் குறவஞ்சி உலகிற்குச் சூட்டிய பூ இது. மேலும் செய்யுள் வழக்கிலும் உலக வழக்கிலும், பூ பாகம், பூகம்பம்;9 பூபதி, பூதேவி, பூசுரர், பூகண்டகர் 10 -எனப் பல சொற் கள் பூவாகவே உலகைப் பூக்க வைக்கின்றன. உலகம் ஒரு நீர்ப் பூ உலகம் பூ என்பது சொல்லளவில் மட்டும் அன்று; தோற்றத்தாலும் உலகம் பூ ஆகும். அதிலும் உலகம் ஒரு நீர்ப்பூ. வான வெளியில் அமைந்த அண்டங்களில் ஞாயிறு, தீப் பிழம்பான அண்டம். அதன் பிசிராகத் தெறித்த ஒரு பிழம்புத் துண்டே இப்பூவுலகம் ஆயிற்று’ என்பது வான நூலார் கொள்கை. - 7 அப் தே : கோயிற்பதிகம் : 1. 8. குற. கு: 185. 9 'பூகம்பம் பிறந்ததுவும்'-பாரதம் : சூதுபோர் : 259 10 'பூகண்டகர் கோவொடு ஆகண் பலன் மாய'-தக்க : 698.