பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8


மலராக மலர்ந்த உலகத்தை மலர்தலை உலகம் எனத் த்மிழ்ச் சான்ருேர் சிறப்பாக வழங்கினர். தமிழ் இலக்கணப் பெருநூலைப்படைத்த தொல்காப்பியனார் முதலில் மலர்தலை உலகமாக வழங்கினர் : "மலர்தலை உலகத்து மரபு நன் கறிய'21 என்னும் இலக்கண நூற்பாத் தொடரை அடியொற்றிப் பலரும் 'மலர்தலை உலகம்' எனப் பதித்ததை இலக்கண, இலக்கியங்களில் காணலாம்: 'மலர்தலை உலகத்து மல்கிருள் அகல'22 . -எனச் செய்யுளின் தொடக்கத்திலும், “... ... ... ... ... a A s .خ ع ع ع x = , پر یہ ... ... ... உரைசெல மலர்தலை உலகம் ஆண்டு கழித் தனரே'28 -என இடையிலும், 'பிறழ்வது மன்ருே இம் மலர்தலை உலகே 24 -என ஈற்றிலுமாக அமைத்துப் பரவலாகவும் நிரவலாகவும் பாடினர். பாற்கடலுள் முகமும் கண்னும், வாயும், கையும் காலும் செந்தாமரையாகப் பூத்துக் கிடந்த ‘பச்சை மா மலை'யின் உந்தி வெண்டாமரையில் நான்முகன் அமர்ந்து உலகத்து உயிர்களைப் படைத்தான் -என்பதும் உலகம் ஒரு நீர்ப்பூ என்று கதைக் கின்றது. இதனைக் குறிப்பிற் பாடிய கம்பர், 'பல்லா பிரங்கோடி அண்டமிப் பணிக்கடலுள் நில்லாத மொக்குளெனத் தோன்று மால்'25 -என நீரில் தோன்றும் மொக்குகளாக உலகைப் பாடினார். - - - இவ்வாருக, - - உலகத்தின் தோற்றத்தை இயற்கைப் பாங்கில் நோக்கில்ை உலகம் ஒரு நீர்ப் பூ" 21 தொல்: பொருள்: 17 22 玛函: சிறப்புப்பாயிரம்: 1. 23 மது. கா: 237, 24 புறம்: 182; 9, 25 கம்ப: இரணியன்வதை 158,