பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/460

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
440

 ம்தலையை விடுத்தது; 'ஆர்க்குவதம்’ என்பதை 'அக்குவதம்: என்றது. சூடாமணி நிகண்டு இதனைக் குறிக்கவில்லை. யாவற் றையும் தொகுத்தால் வரும் ஆறு பெயர்களில், . கொன்றை கடுக்கை” - இதழி - என்னும் மூன்றுமே நூல்வழக்கு. தாமம் மிகப் பிற் காலத்தில் நூல் வழக்கு மற்றைய மூன்றில் இதழி சங்க இலக்கியங் களில் இல்லை. கடுக்கை பத்துப் பாட்டில் இல்லாதது. கொன்றை ஒன்றே சங்க இலக்கியம் முதல் பல்கால இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ள பெயர். $ . கார் நறுங் கொன்றை இது, 'புனக் கொன்றை' (ஏலாதி : 5 ; 2) "வியப் புறவின் வீழ்துளியான் மாக்கடுக்கை' (திணை: நூ : 98 : 1) என முல்லை நிலத்ததாகக் குறிக்கப்படும். 'காடுங் கடுக்கைக் கவின்கொளப் பூத்தன” (கார், நா : 4:2) முல்லை நிலத்து'மரமாயினும் முல்லையை ஒட்டிய மலைப்பகுதியில் இடம் பெற்றிருக்கும். அதனால், "புழற்காய்க் கொன்றை கோடனி கொடியினர் ஏ கல் மீமிசை மேதக மலரும்' என்று மலைமேல் மலர் வதாகவும், "நெடும்பொறை மிசைய குறுங்காற் கொன்றை: "... ... . அரையறையாத் துயல்வர : . வெவ்வளி வழங்கும் வேய்பயில் அழுவம்" 3 -என்றெல் ல்ாம் பாறைப் பிளவிலும், முல்லை சான்ற பாலையிலும் இடம் . లో ஆயினும், இது மலரால் முல்லை நிலத்ததே 1 நற் : 298 : 4, 5. 3 நற் : 46 : 7 2 ஜங் . 480 3 நற் :46: 7, 8.