பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/472

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
452


எழுதிய "கணிகை துன்று அமைப்பில் கோங்கு 1 என்னும் அடிகொண்டு கணிகை ஆரம் என்று கருதலாம். கணிகையர்கவர்ச்சி உறுப்பிற்கு உவமையானதால் இப்பெயர் அமைந்திருக்கலாம். இலக்கியங்களைக் கொண்டு இவ்வாறு நாட்ட இயலாது. கணி காரம் என்று கொண்டால் பொன்னாகக் கவனிக்கப்படுவது என் னும் பொருளால் பெற்ற பெயர் எனலாம். இக் கணிகாரம் என்னும் சொல்லன்றிக் கோங்கு, கோங்கம் என்னும் இரண்டு சொற்களுமே இலக்கிய வழக்கு. - இவ்வாறு பெயர்களை அடுக்கிக்கொண்ட கோங்கு இலக் கியங்களில் மங்கையரது முகிழ்த்த மார்பிற்கு உவமையாக அடுக் கப்பட்டது. இள மார்பைக் குறிக்க - வண்ணிக்கக் கோங்கின் முகை பயன்படாத இலக்கியம் இல்லை எனலாம். கோங்கின் முகையெனப் பெருத்ததின் இளமுலை' ' என்னும் கலித்தொகை போன்று பல இடங்களில் காணப்படும். இங்கே பெருத்தமைக்குக் கூறப்பட்டது. "முகைவனப் பேந்திய முற்றா இளமுலை 3 என வனப் பிற்கும் இளமைக்கும் காட்டப்பட்டது. இதன் முகை அடிபருத்து முனை குவிந்துள்ள வடிவத்தைவைத்து, ... ... ... ... 'அடிபரந்த கொம்மை கொண்ட தன்மைய வாகிக் கோங்கரும்பு அழித்த வீங்கு இளமை' 4 கொண்டது -எனப் கோங்கின் குவி முகை' என்றும், "கோங்கின் குவிமுகை அவிழ’ என்றும் இப்பூவின்:குவிவைக் காட்டு வர். இதற்கேற்ப மார்பின் குவிவிற்கும் குவி' அடைமொழி கொடுத்து அகநானூறு (240 : (1) முதலிய இலக்கியங்கள் காட்டு கின்றன. பாடப்பட்டது. யாணர்க் 1. இரகு வமிசம் : (தமிழ் # - 886 - 10 2. கலி 56 : 28, , 9 புறம் : 880 : 10, 4 பெருங் , இலா : 2 : 209-211