பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474


'... ... ... ... ... ... குரவத்து ஒங்கு சினை நறு வி" - என்னுமாப்போல் இஃது ஓரளவில் மணமுள்ள பூவாகையால், "ஆடுடை இடைமகன் சூட'ப்? -பயன்பட்டது. மாணிக்கவாசகரும், குரவுவார் குழல் மடவாள்' - என உமையைக் குறித்தார் பொய்கையாழ்வார், சகுராநற் செழும்போது கொண்டு -வராகத் தனியுருவன் பாதம் பணியுமலர்'4 -என்றார். இவற்றால் இது கடவுளரோடு தொடர்புபடுத்தப்பட்டுச் சூட்டும் பூவாகவும் அமைந்தது. இதற்குக் கோட்டம், குடிலம், கோபிதாரம் என்னும் மறு பெயர்களை நிகண்டுகள் வகுத்துள்ளன. இப்பெயர்கள் மரத்தாலும் காயாலும் அமைந்தவை. இம்மலரளவில் நோக்கினால், குரவம் 集曲, கோட்டுப் பூ, பாலைநிலப் பூ; இளவேனிற் பூ; வெண்மை நிறப் பூ குவிந்த சிறு பூ சூடும் பூ: சூட்டும் பூ. இது கோங்கத்துடன் இணைய, கோங்கு இலவத்துடன் ಡ್ತಿಣ6Tು இவை தனறும ஒரு முக்கூட்டு மலர்களாகின்றன. இவை போன்று ಆಹ6--ಣT மலர்கள் புன்னையும் தாழையும் ஞாழலும். ಕ್ಲ நிலத்தில் அடுத்தடுத்து இடம் பற்றவை. இலக்கியத்திலும் அவ்வாறே. * ●,é,é அதிக இடம்பெற்றது. ற. மூன்றனுள்ளும் புன்னை

அகம் : 鷺 11, 12, திருவா: சக 11:2
26 : 8, 3. & 哆 鑫 μομη 4 திருவாய் : இயற்பா ; 2 : 81.