பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


தமிழகப் புலவர் குழுத் தலைவரும்

மதுரை காமராசர் பல்கலைக் கழக

முன்னாள் துணைவேந்தருமாகிய

டாக்டர் வ. சுப. மாணிக்கனார்

எம். ஏ., பிச். டி.,

அவர்கள் வழங்கிய
அணிந்துரை.

"இலக்கியம் ஒரு பூக்காடு" என்ற தமிழ்ப் பனுவல் இந்நூற்றாண்டில் தோன்றிய மதிக்கத் தக்க நூல்களுள் ஒன்று. இதனைத் 'தமிழ் பூக்களஞ்சியம்' என்று மறுபெயரிட்டு அழைக்கலாம்.

தமிழிலக்கியங்கள், சிறப்பாக, சங்கவிலக்கியங்கள் பல்துறை மிடைந்தவை. உளவியல், பாலியல், பொருளியல், மன்பதையியல், மெய்