பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678


  • வந்த அரக்கதனைக் க்ொன்று அவ்விறகைச் சிவன் குடியதாகவும்

கதை கட்டினர்.1 இடைக்காலத்தில் வந்து இடம்பெற்ற கோட்டு, வெண்மை மலர். வேனிலில் பூக்கும். 86. கோவாங்கு மலர். குசும்பை. குக்ம்பை என்பது வெளிநாட்டிலிருந்து வந்திறங்கிய சிறு செடியினம். சிலர் சீன நாட்டுச் செடி என்பர். சிலர் ஆப்பிரிக்க, அரபு நாட்டது என்பர். இடைக் காலத் தமிழர் துருக்க நாட்டி விருந்து வந்ததாகக் கொண்டு இதன் நிறத்தையும் அடைமொழி யாக்கிச் செந்துருக்கம்' என்றனர். செடியியலாரும் குசும்பைக்கு @LL- Guusoj Gu (CÁRTHAMUS TINCTORIOUS) G3: bsşl05# கத்திற்கும் இட்டுள்ளனர். 7ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தமிழ் இலக்கியங் களிலேயே இப் பூவைக் காண்கின்றோம். திருமூலரே முதன் முதலில் பாடியுள்ளார். எனவே, 6ஆம் நூற்றாண்டளவில் இது வந்திறங்கியதாகலாம். - தமிழ் அகர முதலிகள் இதனை மரமாக வேறுபடக் குறித் துள்ளன. இது குறுஞ்செடியே. இதன் வித்து எண்ணெய் திருவது. - - - இதன் மலர் இச்செடியின் கிளை முனையில் பூக்கும். காம்பில் கூர்மையான முள் உண்டு. சிவப்பு நிறமெனினும் காவிச் சிவப்பு எனல்வேண்டும். இப்பூவிலிருந்து ஆடைகளுக்கேற்றும் காவி நிற வண்ணச்சாறு எடுக்கப்படுகின்றது. கதிர்ச் சிறு பூக்களும், அவற்றிடையே மண்டலச் சிறு பூக்களுமாகக் கொத் தாகப் பூக்கும். வெளிநாட்டுச் செடியாகையால் இதன் தமிழ் நிலத்தைக் குறிக்கவியலாது. எனினும், வண்டல் மண் வாகில் வானவாரியால் விளைவதால் மருத நிலத்துக் கூதிர்கால மலர் எனலாம். دهه ۷۰ مهمی بیسیمم-سس تیمهای مسیحی سیستم x န္ထီါ - . ; : f 1 சைவ வின் விடை பக்கம் 94