பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/755

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

735


5 இதழ்கள் கூடிய குழாய்க் கிண்ணம் புறவிதழாகும். 5 அகவிதழ்கள் கூடிய நீண்ட புனல் வாய்விரிந்து தோன்றும். வாய்விரிவு 5 ஆகவும் 10 ஆகவும் விளிம்பாகத் தோன்றும், வெண்மை நிறமே பெரும்பான்மை. வெண்மையே இதற் குரியதும் ஆகும். அல்பா (DATURA ABA) என்னும் இதன் செடியியற் பெயரும் இதன் வெண்மையைக் குறிக்கின்றது. இவ் வினத்தில் ஊதா ஒடிய வெண்மை, செம்மை, மஞ்சள் நிற மலர்கள் உள. அடுக்கு ஊமத்தை’ என்றொன்று உண்டு. புனல் மலருக்குள் மலராக உள்ளடுக்கில் இதன் பூ அமைந்திருக்கும். . கெடுமனங்கொண்ட பூ, வெறியேற்றுங் குணங்கொண்ட தாயினும் மருத்து வத்தில் பித்தகற்றவும் பக்குவப்படுத்தப்படும். இப் பூவின் சாறு காது வலிக்குக் கைகண்ட மருந்து. நுகரும் மணமற்றதாக, மாந்தர் சூடும் பயனற்றதாக, பூக்குமிடத்தைப் பாழிடமாக்குவதாக அமைந்த எளிய மலர், "எக்காள மலர், ... . - - x <: 7. அனில் வால் மலர். ஊகு. இல்லத்தைத் துப்புரவு செய்யப் பயன்படுத்துவது துடைப்பம். இது தென்னை ஈர்க்கி லும் உண்டு காட்டு ஈர்க்கிலும் உண்டு. காட்டு ஈர்க்குத் துடைப்பத்தைப் புதிதாக வாங்கியதும் மகளிர் அதில் ஊவாம்பழத்தைத் தேய்த்து அடித்து உதிர்க்க வேண்டும்’ என்பர். அஃதென்ன ஊவாம்பழம்? ஊவாம் பழம் - ஊகாம்பழம் - ஊகம்பழம். ஊகம்பழம் ஊவாம் பழமாயிற்று. ஊகம்’ என்பது ஊகு’ என்பதோடு 'அம் இறுதி சேர்த்தது. * . . - ஊகு ஒருவகைப் புல் இனம். எனவே, இதன் பூ. நிலப் பூ. தூறிலிருந்து ஈர்க்கு ஈர்க்காக வளரும். ஈர்க் கின் முனையில் வெண்மை நிற ஒழுங்குக் கொத்தாக இதன் பூ பூக்கும். இக்கொத்து காயாகி முற்றி நெற்றுப் பழமாகும். இது தான் ஊகு + பழம் = ஊகம்பழம். நெருஞ்சிப் பழம் என்றது போன்று பழப் பெயர் பெற்றது . வேடுவர் குலச் சிறுவர் இவ் வீர்க்கை எடுத்து அதன் 毅 னையில் உடை என்னும் மரத்தின் சுரையுள்ள முள்ளைச் 么爵笠 இன்று ஆக்கிக்கொள்வர்.இதுகொண்டு காரெஜி