இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொண்டு காட்டி
(நூலின் கருத்துகளைக் கொண்டு, அவை அமைந்த இடங்களைக் காட்டி அறிவிக்கும் பகுதி 1. மலர்க் குறிப்பேடு 140 மலர்களின் பெயர்ப் பட்டியல். தனி மலரின் வகை, நிறம், நிலம் பருவக் குறிப்புகள். அம்மலரை விளக்கும் இந்நூற் பக்க விவரம். ஆங்கிலத்திற் செடியியற் பெயர். 2. அருங்கருத்துகளின் அகர நிரல் குறிப்பிடத்தக்க அருங்கருத்துகள், இலக்கியம், ஆன்மவியல், செடியியல், பயன்பாட்டியல், பொதுவியல், மரபியல், மலர்க் கலையியல், மாற்று முடியியல், மொழியியல் - -எனும் முகப்பில் இயல் வாரியாக அகர வரிசைப் பட்டியல். 3. நெறித்துணை நூல்கள் இந்நூற்குத் துணைநின்று நெறிகாட்டிய பல்வகைநூல்களின் அகர வரிசை: * சுருக்கக் குறியீடு.