பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

116

குழந்தையினை வருணிக்கும் புலவர்கள் அவர்களின் தோற்றத்திலும் பொலிவிலும் பெரிதும் ஈடுபட்டுப் பாடியுள்ளனர்.

“ காயுடை முதுர்ேக் கலித்த தாமரைத் தாதின் அல்லி அவிரிதழ் புரையும் மாசில் அங்கை மணிமருள் அவ்வாய் காவொடு நவிலா ககைபடு தீஞ்சொல் யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன. “ தேர்வழங்கு தெருவிற் தமியோய்ைக் கண்ட பரத்தை. மாற்றாள் மகனென்றும் பாராது முயங்க. பெற்ற தாய் கண்ட நிலையில் களவு உடன்பட்டு, கவிழ்ந்து சிலம் கிளையா நாணி கின்ற நிலை சாகலாசனர் கரும் சொற். சித்திரமன்றாே? - . - இன்பக் காட்சியினை வருணிக்கப் புகும் புலவர்கள். புதல்வர்கள் தேருருட்டி விளையாடும் காட்சியினைப் படமாகத் திட்டியுள்ளனர். வினைமுடித்துத் திரும்பி வந்த தலைவன் காதலின் இனிய சூழலில் அமர்ந்து முறுவலின் இன்னகை பயிற்றிச் சிறுதேர் உருட்டும்

செல்வனைக் கண்டு மகிழ்கின்றான்.

புணர்ந்த காதலியிற் புதல்வன் தலையும் அமர்ந்த வுள்ளம் பெரிதா கின்றே அகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன் முறுவலின் இன்னகை பயிற்றி சிறுதேர் உருட்டும் தளர்கடை கண்டே. தும்பிசேர் கீரன் என்ற குறுந்தொகைப் புலவரும் தோழி தலைமகனுக்கு வாயிலாக உரைக்கும் கூற்றில் வைத்து இளையோர் தேர் உருட்டியாடும் இன்ப விளை யாட்டினைக் கூறியுள்ளார். - -

of 15

12. அகநானூறு 18: 1-5 13. ஐங்குறுநூறு : 408