பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை கட்டுரை எண் தலைப்பு பக்கம்.

1. தமிழகத்தின் தொன்மை.

(இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு

மலர், சென்னை, சனவரி, 1968.)

2. தமிழர் வரலாறு - ... 19

(சொற்பொழிவுக் கட்டுரை)

3. தமிழர் பண்பாட்டின் வரலாறு ...

(சொற்பொழிவுக் கட்டுரை)

4. பெருமங்கலம் ... 48.

(இரண்டாவது உலகத் தமிழ் மாநாடுகருத்தரங்கப் பேச்சு, சென்னை, சனவரி,1986.

5. சேரர் கொடை வளம் - 64

(சென்னைப் பல்கலைக் கழகக் கீழ்த்திசை

மொழி மலர், 1967)

6. சேரர் தொண்டி ... 85

(முருகு, 1967) 7. காதல் உணர்த்திய பண்பாடு - ... 97”

(பச்சையப்பன் கல்லூரியின் 125-வது

ஆண்டு விழா மலர், பிப்பிரவரி 1968)

8. பழந்தமிழ் இலக்கியத்தில் குழந்தை ... 105.

(பெங்களுர்த் தமிழ்ச் சங்க மலர், மார்ச்சு,

1968] l 9. பொருள்வயிற் பிரிவு - 1 15”

(பல்கலைக் கழகத் தமிழாசிரியர் முதல்

மாநாடு, மதுரை, சூன், 1969)

10. வற்றிய பாலையில் வற்றாத அன்பு ... 129*

(அமுத சுரபி, சூன், 1968) 11. மடலேறுதல் ... 143:

(பல்கலைக் கழகத் தமிழாசிரியர் இரண்

டாவது மாநாடு திருச்சி, சூன், 1970)