பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

164

“ சான்றவர் சான்றாண்மைகுன்றின் இருகிலந்தான்

தாங்காது மன்னே பொறை ‘ .’

என்னும் குறளால் விளக்கியுள்ளார். சான்றாண்மை என்னும் நற்பண்பு சான்றவர்கள் ஊழி பெயர்ந்தாலும் தாங்கள் கைக்கொண்ட நெறியினின்றும் நீங்கார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாந்தர் தாம் இருந்த உயர்நிலையினின்றும் தாழ்ந்து விட்டால், தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினப் போன்றவர் ஆவர் என்று நடைமுறை வாழ்க்கை கடை யற்றுப் போனவரை-ஒழுகலாற்றில் பிறழ்ந்தவர்களைத் தலையின் இழந்த மயிரோடு ஒப்பிட்டுப் பெரியதோர் வாழ்வியல் உண்மையினேப் புலப்படுத்தியுள்ளார்.

“கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கற்றபின் அதன் வழி கிற்றலை வள்ளுவர் கவினுறக் கிளத்தியிருக்கக் காணலாம்.

‘ கற்றதன லாய பயனென்கொல் வாலறிவன்

கற்றாள் தொழா அர் எனின் ‘ “

என்று ஓர் விைைவயே எழுப்பியுள்ளார் வள்ளுவர் . இறைவன் இயற்றிய அறமாகிய பொதுச் சட்டத்தினை மதித்து நடப்பதே கற்றதன் பயன் எனக் கழறியுள்ளார். நீத்தார் பெருமையில் ஒழுக்கத்தில் கிலைத்து கின்று. பற்றுவிட்டவர்களின் பெ ரு ைம ைய ச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் துணிபாகும் என்று ஒழுக்க வாழ்க்கையில் தலைப்பட்டுச் சிறந்தவரின் பெரு. மையைப் புகன்றுள்ளார். ‘ஓதலிற் சிறந்தன்று ஒழுக்க முடைமை என்பது நீதி நூல். படித்தலினும் பண்

6. தி.குக்குறள் , 990 7. திருக்குறள் : 2