பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

191

இளவரசு பொருஅர் ஏவல் கேளார் வளாா டழிக்கும் மாண்பின ராதலின் ஒன்பது குடையும் ஒருபகல் ஒழித்தவன் பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்.'” செங்குட்டுவனின் வீரத்தினை விளங்கப் பேசும் புதிற்றுப்பத்தில் செங்குட்டுவனின் வடபுல வெற்றி பேசபபடவில்லையே என்பர் சிலர், பரணர் ஐந்தாம் பத்துப் பாடியபின் இவ்வடகாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்திருக்க லாம் என ஒரளவு அமைதி கூறினும், இக் குயிலாலுவப் போர் பொதுப்படையாகச் சுட்டப்பட்டிருப்பதை அக் .நூலிற் காணலாம்:

“கடவுள் நிலைஇய கல்லோங்கு கெடுவரை

வடதிசை எல்லை இமய மாகத் முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழச் தென்னங் குமரியொடு ஆயிடை அரசர் சொல்பல காட்டைத் தொல்கவி னழித்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ.'”

மேலும் அகநானூற்றில் பரணர்,

“ ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்

தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி’ என்று இச்செயலைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகாறும் கூறியவற்றால் சேரன் செங்குட்டுவன் போர்க்களங்கள் பலவற்றைக் கண்டு வெற்றி வாகை குடித் தமிழர் வீரங்காட்டி விளங்க கின்றவன் என்பது நன்கு புலகுைம்.

18. சிலப்பதிகாரம் : நீர்ப்படைக் காதை : 1.18.123

10. பதிற்றுப்பத்து : V 3 : 6-11 30. அகநானூறு : 396 : 16-19