பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

195

‘தின்னப்போம் சுவையிலெலாம் அவளே, வண்டு

பாடப்போம் மலரிலெலாம் அவளே! மேற்கில்

படுகதிரில் அவள் வடிவே காண்பேன் என்று

வாடக்கண் துயிலாமல் இருந்தான் வேலன்

மலர்ந்திட்ட காலையிலும் அவளைக் கண்டான்.’ “ து காண்பவை யெல்லாம் அவளே போறல்’ எனும் காதல் ரிலயாகும்.

சிலவான் ஆடைக்குள் உடல் மறைத்து கிலா வென்று ஒளிமுகத்தைக் காட்டும் கவின் நிலவைக் காண்கின்றார் _விஞர். வானச் சோலையிலே பூத்த தனிப்பூ வென்றும், அெக்கவெள்ளிப் பாற்குடமென்றும், அமுத ஊற்றென்றும், கால வந்த செம்பருதிக் கடலில் மூழ்கிக் கனல் மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்பென்றும் சிலவை வருணிக்கும் கவிஞர் சிலவுத் தோற்றத்தில் ஒர் உயரிய கருத்தையும் வைத்துப் பாடுகின்றார், ஏழை மக்கள் காடோறும் உழைத்து கலங்காணுது போகின்றனர். உழைத்த மக்களுக்கு உணவு வயிருரக் கிடைக்க வில்லை. பசித்த மக்கள் சிறுகூழ் தேடுவன்றனர். பானையில் நிறைந்து கொதித்துக் கனத் இருக்க வெண்சோறு காணுகின்றனர். அப்போது அவர்கள் உறும் இன்பமே, நிலவைக் காணும்போது ஏற்படும் இன்பம் ானக் கூறித் தம் புரட்சிக் கருத்தை வெளியிட்டு கிற்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்:

உனக் காணும் போதினிலே என் உள்ளத்தில் மாறி வரும் உணர்ச்சியினை எழுதுதற்கு கிணத்தாலும் வார்த்தைகிடைத் திடுவதில்லை த்ெதிய தரித்திரராய் உழைத்துழைத்துத் தினத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்

7. பாண்டியன் பரிசு - 76 - 7