பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

203

சங்கங்கள் வயலெங்குஞ் சாலிகழைக் கரும்பெங்கும் கொருகெங்கு நிறைகமலக் குளிர்வாசத் தடமெங்கும். அங்கங்கே யுழவர்குழா மார்க்கின்ற வொலியெங்கும் ாங்கெங்கு மலர்ப்படுக ளிவைகழிய வெழுந்தருளி.”

‘வங்கெனப் பற்றிப் போதா வல்லுடும் பென்ன ரிங்கான்’ என்று கண்ணப்ப நாயனர் புராணத்தில் இவர் கையாளும் உவமை தன்மை நவிற்சிச் சிறப்பும், வேடர் அறக்குள் நிகழும் பேச்சுத் தன்மையிலேயே அவரறி பொருளே உவமையாகக் காட்டியிருப்பதும் இவர் நுண்மாண் மதிாலத்திகின நுவலா கிற்கும். ‘பிள்ளைதைவரப் பெருகுபால் சொரிமுலக் தாய்போல்’ என்று இவர் பிறிதோரிடத்திற் கையாளும் உவமை, எடுத்த பொருளின் சிறப்பினே வரியமுற வடிக்கும் திறமும் செஞ்சொற்களே வழங்கி பிரிகும் சொல்லழகும் உணர்த்துவதாகும். சோலையை வருணிக்கும் போது.

‘ மொய்யளி சூழ்நிரை நீல முழுவலயங்களின் அலையச்

செய்யதளிர் கறுவிரலின் செழுமுகையின் நகஞ்சிறப்ப மெய்யொளியின் கிழற்காணும் ஆடியென வெண்மதியை வையமகள் கையணத்தாற் போலுயர்வ மலர்ச்சோலை”

என்று வருணித்திருப்பது காவியச் சுவையின் உரைகல் எனக் கொள்ளலாம். ஒரு சொல்லையே இருமுறை பெய்து முரு அணியழகினைச் சொல்லில் புகுத்திக் காட்டல் சேக்கிழார் இயல்பு சான்றாகத் திருவாமூர்ச் சிறப்பினைச் செப்ப வந்த செக்கிழார் பெருமான்,

---

திருஞானசம்பந்த நாயனர் புராணம் : 626 10. கண்ணப்ப நாயனுர் புராணம் : 116 11. இருக்குறிப்புத் தொண்டர் புராணம் : 22 17. திருநாவுக்கரச சுவாமிகள் புராணம் : 9