பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223

223

ான்னே இருத்தி என்று கேட்டு உயிர் உமிழா வின்றாள். இதற்கு மறுமொழியாக இராமன் உரைத்த மாற்றம்தான் இராமன் மிகச் சிறந்த கணவன் என்பதனைத் தென்றெனம் 4|லப்படுத்தி கிற்கின்றது.

வல்ல ரக்கரின் மால்வரை யூட்டெழும் அல்ல ரக்கின் உருக்கழல் காட்டதர்க் கல்ல ரக்குங் கடுமைய வல்லகின் சில்ல ரக்குண்ட சேவடிப் போதென்றான்.’ “ இதனேக் கேட்ட சீதை,

“ பரிவி கந்த மனத்தொடு பற்றிலாது ஒருவு கின்றன. யூழி யருக்கனும் எளியு மென்பது யாண்டையது ஈண்டுகின் பிரிவினுஞ்சுடு மோபெருங் காடென்றாள்”

இக்கருத்து,

“ ...... ஒமையப் பெருங்காடு,

இன்ன என்றீ ராயின் இனியவோ பெரும தமியோர்க்கு மனையே’ “

என்ற குறுக்தொகைச் செய்யுளே கினைவுறுத்துவதாகும்.

சிதையின் கருத்தை மறுக்க மனம் இன்றி இராமன் சிர்கனேயில் ஆழ்கிருன். அப்போது சீதை மரவுரி உடுத்து இராமனின் நீள்கரத்தைப் பற்றினுள். தூய தையலே ாோக்கிய செங்கணன், பின் விளைவு கருதாது உடன் வருதல் இடர்தரும் எனச் சொன்னன். சீதை அதனை மறுத்து மொழி அளவில் மருது உடன்பட்ட இராமன் ைேதயோடு காட்டிற்குச் செல்லத் தொடங்கினன்.


ச. அயோத்தியா காண்டம் : கர்நீங்கு படலம் 220 7. அயோத்தியா காண்டம் : தகர் நீங்கு படலம் : 221 சி. குறுந்தொகை : 124 : 2-4