பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

224

இதல்ை சீதையின் முகமும் அகமும் குளிர இராமன் அவள் பெரிதும் விரும்பும் கணவகை வாழ்ந்தான் என்பது: போதரும்.

பின்னர்க் கங்கைக் கரையில் ஆயிரம் நாவாய்க்குத் தலைவனை குகனேக் காண்கிருன் இராமன் தன்னிடத்துப் பக்தி கொண்ட குகனேப் பாராட்டி இராமன்,

என்னுயிர் அனையாய்ரீ இளவல்உன் இளையான் இங் கன்னுத லவள் கின்கேள்; களிர்கடல் கிலம் எல்லாம் உன்னுடை யது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்’ “

என்றான், இங்கன்னுதலவள் கின்கேள்’ என்று சீதையோடு தன் தோழமையினைத் தெளியவுரைத்த இராமன் கூறருல். இராமன் சிதைமாட்டுக் கொண்டிருந்த மதிப்புப் புலன. கின்றது.

இராமன் காட்டு வழியில் செல்லும்போது வனத்தின் வளங்களைக் காட்டிக் கொண்டே செனருன். அப்பொழு தெல்லாம் அவன் சீதையை ‘மன்றலின் மலி கோதாய்: மயிலியல் மடமானே’ என்றும், கவிருைம் மாந்தளிர் நறுமேனி மங்கை’ என்றும், கெய்ஞ் ஞரிறை நெடு வேலின் நிறம் உறுதிறம் முற்றிக் கைஞ்ளுறை கிமிர் கண்ணுய்’ என்றும், அருந்ததி அனேயாளே அமுதினும் இனியாளே” என்றும், எழுதரு எழிலாளே என்றும், “அகில்புனே குழல் மாதே’ என்றும் அவளே விளித்து இ ய ற் ைக க் காட்சிகளைக் காட்டிச் செல்வது இராமன் சீதைபாற் கொண்டிருந்த பேரன்பினையும் பெருமதிப்பினையும். புலப்படுத்துவனவாம்.

மூவரும் பின்னர் யமுனை நதியில் ரோடி கனி கிழங்கு உண்டு, நீர் அருந்தி தெப்பத்தால் கதியைக் கடந்து தென்கரை வந்த பின்னர், பாலேகிலம் ஒன்று.

9. அயோத்தியா காண்டம் : குகப்படலம் : 40