பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22



சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.” வடமொழி, எபிரேயம் (Hebrew), கிரேக்கு ஆகிய மூன்று இலக்கிய மொழிகளில் தமிழ்ச் சொற்கள் கலந்திருக்கின்றன என்று ரைஸ்டேவிஸ் என்பார் கூறியுள்ளார்."

இதுகாறும் கூறியவற்றால் தமிழகம் நிலம், இனம். மொழி ஆகிய முத்திறத் துறையிலும் தொன்மையுடையதாக விளங்குவதோடு, சிறப்பும் உடையதாகப் பல்லாற்றானும் கனிசிறந்து துலங்குகின்றது என்பது வெள்ளிடைமலை.


20. No language combines greater force with equal; brevity than Tamil and it may be asserted that no human speech is more closc and philosophic in its expression as an . exponent of the mind than the same.—Rev-Percival

21. The three classical languages of the world namely sanskrit, Hebrew and Greek contain Tamil words in the vocabulary.

- –Rhys Davids.