பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

252

இரண்டாவது காண்டமான நுபுவ்வத்துக் காண்டம் வானவர் ஜுபுறில் அவர்கள் மூலம் இஸ்லாம் சமயம் நபிகள் நாயகம் அவர்களுக்கு அருளப்பட்ட வரலாற்றினே விளக்கு கின்றது. நுபுவ்வத்து’ என்னும் அரபுச் சொல் தீர்க்க தரிசனம் என்ற பொருள் தரும் நுபுவ’ என்ற அரபுச் சொல்லின் அடிப்படையாக அமைந்ததாகும்.

ஹிஜரா என்ற அரபுச் சொல் இடம் விட்டுப் பெயர்தல் என்ற பொருளை உணர்த்தும். மூன்றாவது காண்டமான ஹிஜிரத்துக் காண்டம் மெக்காவைவிட்டு மெதீன நகரத் திற்கு நபிகள் நாயகம் அவர்கள் ஒடிய வரலாற்றினேக் கம! கின்றது. இந்த மூன்றாவது காண்டமே ருேப்புராணத்தில் பெரிய காண்டம் ஆகும். ஈராயிரத்து அறுநாற்று எண்பது பாக்கள் இக்காண்டத்தில் அமைந்துள்ளன. அரேபியாவில் இஸ்லாம் பரவத் தொடங்கிய காலத்தில் பதுறு புகுது என்னும் இரண்டிடங்களில் நடைபெற்ற பெரிய போர் களைக் குறிப்பிடுகின்றது. இவ்விரு போர்களிலும் நபிகள் ாாயகம் (ஸல்) அவர்கள் பெற்ற வெற்றியினே முன்றாம் காண்டம் குறிப்பிடுகின்றது.

இனிச் சிருப்புராணத்தின் இலக்கிய கயத்தினை இனி துறக் காண்போம். செந்தமிழாலே சீரு சிறப்புடன் பனுவல் செய்தே, உந்திய புகழ்பெற் ருேங்கும் உமறெனும் புலவர் என்று உமறுப்புலவர் பாராட்டப்படுகின் ருர். இந்தப் பாராட்டுக்கேற்பவே உமறுப்புலவரின் கவிதை உள்ளம் அவரது பாடல்களில் புலகிைன்றது.

ஒரு காப்பியத்திற்கு காட்டுப்படலம் இன்றியமை யாததாகும்.

நீர்நிலைகளில் மதகுகளில் இருந்து நீர் வழிந்தோடுகின்ற பேரொலி கேட்கின்றது. அன்னப் பறவைகள் சிறகடித்துப்