பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287

287

சிறு கெய்வ வணக்கத்தினையும், உயிர்ப்பலியினையும், _ கண் மறுதலையும் கடிந்து வள்ளம் பெருமான் பாடியுள்ளார் .

கலிதரு சிறிய தெய்வ மென்றையோ

ாாட்டிலே பலபெயர் நாட்டிப் பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள்

பலிக்கடா முதலிய உயிரைப் பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புத்திகொங் துளகடுக் குற்றேன் கலியுறு சிறிய தெய்வவெங் கோயில்

கண்டகா லத்திலும் பயந்தேன்’ பிறு தெய்வ வணக்கத்தினையும், பலி வழங்கும் கொடிய வழக்கத்தினையும் கண்டித்துள்ளார்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணுமை கன்று’ வ வர் 1ார் ருெவள்ளுவர்.

கொல்லா விரத மொன்று கொண்டவரே கல்லோர் மற்று அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே” வன்பார் காயுமான தயாபரர்.

கொலைபுரிவார் தவிர மற்றை எல்லோரும் மினது குலத்தவரே’ வன்று வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்.

வட லூர் இராமலிங்கர் ஒரு துறவி. துறவிகள்

பிறர் இல்லம் சென்று தலைவாயிலில் கின்றிரந்து பிச்சை (iயற்று உண்ணுகலே மரபாகக் கொண்டவர்கள். ஆல்ை

- --

14. இருவரு பா : ஆருத்திருமுறை: பிள்&ளப் பெரு விண்ணப்பம்:

so 11. இருக்குறள் : 258 11. காயுமானவர் பாடல்கள் : பராபரக் கண்ணி: 192

17. இருவருட்யா , ஆருந் திருமுறை; அருள் விளக்க மா:ை 70