பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 இயற்கை இன்பம்

உலகில் எண்ணற்ற எழிற் காட்சிகளே இயற்கை மைக்கு ஈந்துள்ளது. இயற்கைக் காட்சிகளின் இனிமை ஆயில் நெஞ்சைப் பறிகொடுக்காமல் இருக்க முடியாது. இயற்கை யன்னே வழங்கும் இனிய காட்சிகள் நமக்கு இணையற்ற இன்பம் பயக்கின்றன. எத்தனே கோடி இன்பம் வைத்தாய் இறைவா!’ என்று பாரதியார், இறை வன் இந்த உலகில் நமக்காகப் படைத்துள்ள இயற்கை இன்பத்தினை எண்ணி வியந்து பாடுகின்றார். இயற்கைக் காட்சிகள் கண்களுக்கு மட்டுமின்றிக் கருத்துக்கும் கலஞ் சேர்ப்பனவாகும்.

பழந்தமிழர் இயற்கையோடு இயைந்த இன்ப வாழ்வு வாழ்ந்தவர்கள். சங்க காலத்தில் தமிழர் வாழ்வு இயற்கை -யின் இனிய சூழலில் அமைந்திருந்தது. அவர்கள் தாங்கள் வாழ்ந்த சிலப்பகுதிகளைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். பாலை என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கண்டனர். மலையும் மலையைச் சார்ந்த இடத்தினைக் குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த இடத்தின் முல்லை என்றும், வயலும் வயலைச் சார்ந்த இடத்தினை மருதம் என்றும். கடலும் கடலைச் சார்ந்த இடத்தினை செய்தல் என்றும், மழைவளம் குறைந்து கொடிய வெப்பம் மிகுந்த இடத்தினைப்

பாலை என்றும் பழந்தமிழர்கள் குறிப்பிட்டனர்.

இயற்கையழகில் பழந்தமிழ்ப் புலவர்கள் ஈடுபாடு கொண்டனர். இயற்கையின் அழகில் தோய்ந்து இணை