இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இலக்கிய அணிகள்
தமிழாராய்ச்சி குறித்து 1972ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் சிறந்த நூலெனத் தமிழக அரசின் முதற் பரிசு பெற்ற நூல்.
டாக்டர் சி.பாலசுப்பிரமணியன்
எம்.ஏ.,எம்.லிட்.,பிஎச்.டி.
தமிழ்ப் பேராசிரியர்/தமிழ்த் துறைத் தலைவர்
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை-5
விற்பனை உரிமை :
பாரிநிலையம்,
59.பிராட்வே.சென்னை-1
ரூ. 10.00