பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

65

முடிவுரை

11. இவ்வாறு மன்னர் தம் பிறந்தநாள் விழா மக்களால் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் என்பதும், அன்று மன்னன் வெள்ளாடை அணிந்து மங்கலமாக விளங்கிப் பகையரசரைச் சிறைவீடு செய்வான் என்பதும், அந்தணர்க்கும் புலவர்க்கும் அன்புடன் பொன்னும் களிறும் போற்றிப் புரப்பான் என்பதும். போரில் அஞ்சாமை காட்டி ஆண்மையுடன் மலைந்த மறவர்க்குத் தண்ணடையும் பொன்னலாகிய வாகைப் பூவும் வகையுற வழங்குவான் என்பதும், பொதுவாக அன்று அருளும் அமைதியும் அழகும் மகிழ்ச்சியும் பொலிந்து தோன்றும் என்பதும் இலக்கியங்கள்வழி இனிதுணரப்படும்.

மேற்கோள் நூல் விவரப் பட்டியல் (Bibliography)

தமிழ்:

1. கம்பராமயணம் - பாலகாண்டம், அண்ணுமலைப் பல்கலைக் கழகப் பதிப்பு, 1958

2. கலிங்கத்துப்பரணி, திரு. ஆ. வீ. கன்னைய நாயுடு


நான்காம் பதிப்பு, 1955.

3. சிலப்பதிகாரம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், நான்காம் பதிப்பு, 1953.

4. சீவக சிந்தாமணி, டாக்டர் உ. வே. சாமிநாதையர், ஐந்தாம் பதிப்பு, 1949.

5. சூளாமணி, டாக்டர் உ. வே. சாமிநாதையர், முதற்பதிப்பு, 1954.

6. திருக்குறள் கழகம், பத்தாவது பதிப்பு, 1956. 5