பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

71

‘வடதிசை எல்லை இமயம் ஆகத்

தென்னங் குமரியொடு ஆயிடை அரசர் முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழச் சொல்பல காட்டைத் தொல் கவின் அழித்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவன்’ “ என்றும், குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையை,

வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக் கொற்றம் எய்திய பெரியோர் மருக’ “ என்றும் கூறப்படுவதிலிருந்து சேர மன்னர்களின் செரு மேம்பாட்டினையும், வீர வென்றிச் சிறப்பினையும் நன்கு -wдУшvvтth.

இரண்டாம் பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டுர்க் கண்ணனர் சிறக்கப் பாடியுள்ளார். அவர் பாடல்கள் வழிச் சேரனின் வீரமும் ஈரமும் ஒருங்கே புலமூன்ெறன.

பசியால் வருந்திய இரவலர் கூட்டம் காடும் மலேயும் கபர்து, துன்பம் பல பட்டுச் சேரன் தலைவாயிலே அடை கிறது; அவர்களுக்குச் சேரன், அரிவாளால் அறுத்த வெள்ளிய கிணத்தோடு கூடிய ஆட்டிறச்சியையும் கல்ல வெண்ணெலால் ஆக்கிய சோற்றிலே கலந்த உணவினையும், ால்ல கள்ளின் தெளிவினையும் கொடுத்தான் என்று குறிப்பிடுகின்றார் : -

‘ாஃகுபோழ்ந்து அறுத்த வால்கிணக் கொழுங்குறை மையூன் பெய்த வெண்ணெல் வெஞ்சோறு ாணயமை கள்ளின் தேறலொடு மாந்தி. ‘’

.ெ நிற்றுப்பத்து : V{ 37,7_11 10. பதிற்றுப்பத்து : IX; 8 : 13.13.14. 11. பதிற்றுப்பத்து : II; 2 : 16-18.