பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

9 |

வானக் குறிப்பிடப் பெறுகின்றது. காலத்தால் முற்பட்ட இந்நாலிலேயே தொண்டியின் பெருமை சுட்டப் படுகின்றது. -

இதன் பின்னர் கி. பி. 150-இல் வாழ்ந்த தாலமி எழுதிய சில வரலாற்று நூலில் தொண்டி குறிப்பிடப் பெறுகின்றது. 1.ாக்டர் யூல் என்பார் ‘திண்டிஸ்’ என்னும் கிாேக்கப் பெயரின் மூலம் “தனுர் ஆகலாம் என்பர். டாக்டர் பர்னல் இக்காலத்தில் கடலுண்டி’ என வழங்கும் ஊரே தொண்டி வானபர். பெரிப்ளுஸ் நூலே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த டாக்டர் ஷாவ் ‘பொன்னணி” என்பதே தொண்டி |கராகலாம் என்பர். இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரத்திற்கு அண் ை யில் தொண்டி என்னும் சிம்மார் ஒன்று இன்று உளது. தொண்டி என்பது கடலின் கழிக்கு - கடலின்றும் உட்பாய்ந்த கழிக்கு ஒரு பெயராக இன்றும் தஞ்சைப் பகுதிகளிலும் ஈழ காட்டிலும் வழங்குவதல்ை மேலைக் கடற்கரையைச் சார்ந்த ஊராக இத் தொண்டி விளங்கியிருக்க வேண்டும் என்று முடிவு: * l-L— &l)/7 l/).

பண்டை நாளில் சேர நாடு பல உள்காட்டுப் பிரிவு: களக் கொண்டிருந்தது. குட காடு, குட்ட நாடு இரண்டும் தொடக்கத்தில் அமைந்து சிறந்து விளங்கின. சேர ாாட்டின் வடபகுதி குடநாடு என்றும், தென்பகுதி குட்ட ாாடு என்றும் வழங்கின. குடநாட்டுத் தொண்டியும் குட்ட |ாட்டு வஞ்சியும் அன்று கோநகரங்களாக மிளிர்ந்தன. பிற்காலத்தே குடநாட்டுப் பிரிவில் அடங்கிய பொறை ாாடு தொண்டியைத் தலைநகராகக் கொண்டு விளங்கியது. குறும்பொறை நாட்டில் இன்று சிற்றுாராக விளங்கும் இத் தொண்டியைப் பிளினி (Pliny) எனும் யவன அறிஞரும் குறிப்பிட்டுள்ளார். இங்ககளின் வடக்கிலும் தெற்கிலும் கல்ல நன்செய் கிலங்களும், கிழக்கில்: