பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

95

“ அலவன் தாக்கத்

துறையிருப் பிறழும் இன்னெலித் தொண்டி. ‘'’

“பெருநீர், வலைஞர் தந்த

கொழுமீன் வல்சிப் பறைதயு முதுகுரு கிருக்கும்

துறைகெழு தொண்டி. ‘'’

“வளைகடல் முழவின் தொண்டி. ‘'’

தொண்டித்துறை அயிரை மீனுக்குப் பெயர் போனது. தலைமகனைக் குறியிடத்துக் கானது வறிதே சோர்ந்த கெஞ்சுடன் மீளும் தலைமகன் தன் நெஞ்சை ாோக்கிப் பின்வருமாறு கூறினன்: ‘கீழ்க்கடல் ஒரத்தில் அலைகள் அடிக்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் சிறகுகள் இழந்த நாரை, திண்ணிய தேரையுடைய சேரனுக்குரிய மேலைக் கடற்கரையில் அமைந்த தொண்டி என்னும் கடற் கரைப் பட்டினத்தின் கடற்றுறையின்கண் உள்ள அயிரை .மீ&ன உணவாகப் பெறும்பொருட்டுத் தன் தலையைச் சிறிது மேலே கிமிர்த்தி அணவந்தது போல, நெஞ்சமே! பெறுதற்கரியளாகிய தலைமகளை கினைத்தாய்; அவ்வாற் முன் நீ வருந்துதற்குரியை.” அப்பாடல் வருமாறு:

‘ குணகடல் திரையது பறைதபு காரை

திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை அயிரை யாரிரைக்கு அணவங் தாங்குச் சேயள் அரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே. ‘

14. ஐங்குறுநூறு: 179: 2-3 15. ஐங்குறுநூறு: 180: 1-4 18. பதிற்றுப்பத்து: 88:21 17. குறுந்தொகை: 125