உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக வரலாறு

15


சித்தாந்த சாத்திரங்களும் புராணங்களும் தோன் தின. வைதிகர் செல்வாக்கும் மிகுதிப்பட்டது. வைணவமும் வளர்ந்தது. ஆழ்வார் ஆருட்பாடல் கட்கு மணிப்பிரவாள நண்டயில் விவிக்கவுரை எழுதப்பட்டது. வடநாட்டுச் சான்றேர் சோழர்க்கு அரசகுருமாராய் அமர்ந்தனர். முஸ்லிம் படை யெடுப்பினுல் சமயதிலே பெரிதும் தளர்ந்தது;

ஒல், நாயக்கர் ஆட்சியிலும் மகாராஷ்டிரர் ஆட்சி

லும் புத்துயிர் ப்ெற்றது. அக்காலத்திய் குமர்குகு வரர், சிவப்பிரகாசர் முதலியோர் சைவத்தை வைத் தனர். வெள்ளையர் ஆட்சியில் சமயம் ஒரனவு நலம் பெற்றது. -

சைவத்திலும் வைணவத்திலும் சாதிவேலுபாடு

களின் கொடுமையால் வாடி வதங்கிய மக்கள், சாதி வேறுபாடு அற்ற இஸ்லத்தையும், கிறிஸ்துவத் தையும் தழுவித் தங்கள் மனக்கவலையை மாற்றிக் கொண்டனர். மேனுட்டுப் பாதிரிமார் தமிழ்கம் போந்து கல்வியறிவையும் மருத்துவ உதவிய்ையும் அளித்தனர். இவ்வருந்தொண்டால் தமிழர் பலர் கிறிஸ்தவராயினர். இங்கனம் தி. பி. 14-ஆம் நூற்ருண்டுக்குப் பிறகு தமிழகத்தில் இஸ்லாடும் கிறிஸ்தவமும் தோன்றி வளர்த்தன. சுருங்கக் கூறின், சைவர் வைணவர் கொடுமைகளே இச் சமயங்களின் வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்ன லாம். -

னிேதளது நேர்மையான வாழ்க்கைக்கு உரிய கொள்கைகளின் தொகுப்பே சமயம் எனப்படும். அச்சமயம் - இறையுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது)ஆஞல், காலப்போக்கில் சமயக் கதை கள் பலவற்றையும் மூடநம்பிக்கைகள் பலவற்றை பும் புகுத்திச் சிலர் சமயத்தின் பேரால் வாணிகம் தடத்தலசயினர்.

இக்கதைகளேயும் நம்பிக்கைகளையும் பற்றி விரி வான முறையில் எழுதப்பட்டவையே புராணங்கள் என்பவை. ஆங்கில் அறிவும் எதனையும் எண்ணிப்