இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18
இலக்கிய அமுதம்
கவும் அறிவு வேண்டும்; சுய நலமே பெரிதெனக் கருதி மொழியையும், இனத்தையும், நாட்டையும் காட்டிக் கொடுக்கும் கிய்மை ஒழிதல் வேண்டும். மொழிப்பற்று, இனப்பற்று._நாட்டுப்பற்று ஆகிய மூன்றும் தமிழ் நாட்டுத் தல்ைவர்களிடம் உண்மை யில் தோன்றுமாயின், இத்தமிழகம் சங்க காலத் தமிழகமாக மாறுவது எளிது;