தமிழக வரலாறு
71
மருத்துவக்கலை
சேக்கிழார், தாம் பாடிய புராணத்தில் (1) சூலை நோய், (2) கண்ணுேய், (3) பாம்புக்கடி, (4) முயல கன் என்ற நோய், (5) பணிநோய், 6) வெப்பு நோய் என்பவற்றைத் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். அவர் கூறியன மருத்துவ நூல்களில் கூறப்பட்ட உண்மைகளேயாம் என்பதை மருத்துவ நூல்கள் நன்கு விளக்குகின்றன.
ஐந்தினேவளம்
ஆதனூர்ச் சேரி வருணனை, நுழைப்பாடி வருணினே, வேடர்சேரி வ ரு ண னை என்பன படிக்கப் படிக்க இன்பம் த ரு ப ைவி. திருக் குறிப்புத் தொண்டர் புராணத்தில் தொண்டை மண்டல நிலப் பிரிவுகள், திணை மயக்கம் முதலிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. நெய்தலும் குறிஞ் சியும் மயங்குதல், மருதமும் குறிஞ்சியும் மயங்குதல், முல்லையும் குறிஞ்சியும் மயங்குதல், முல்லையும் மருத மும்,மயங்குதல், நெய்தலும் மருதமும் மயங்குதல்இங்ங்னம் குறிப்பிட்ட ஒரு முறையை வைத்துக் கொண்டு இவ்வளவு தெளிவாகவும் அழகாகவும் நானிலத்தியல்பும் ஐந்திணை இயல்பும் திணைமயக்க மும் வேறு தமிழ்க் காவியங்களில் காணல் அரிதாகும். இவ்வகுமைப் பாட்டை,
திருத் தொண்டை நன்குட்டு நானிலத்தைந்
திrைவளமும் தெரித்துக் காட்ட மருத்தொண்டை ஆய்ச்சியர்சூழ் குன்றைநகர்
குலகவியே வல்லான் அல்லால் கருத்தொண்டர் எம்போல்வார் எவ்வாறு
தெரிந்துரைப்பார்!' என்று சிவஞான முனிவரே பாராட்டுவரராயின், சேக்கிழார் பெருமானது செய்யுட்சிறப்பும் நிறைந்த .புலமையும் சிறுவனுகிய நான் எங்ங்னம் எடுத்
துரைக்க வல்லேன்? i