பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இலக்கிய அமுதம்


மங்கை, பூம்புகார் ஆகிய இடங்களில் _ இருந்தக் பெளத்த மிடங்களில் ப்ல்நூல்க்ள் எழுதப் பெற்றன. வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள் சோழ சிங்க புரத்தில் வடமொழிக் கல்லூரி இருந்தது. புதுச் சேரிக்குச் செல்லும் பாதையில் பெண்ணையாற்றங்: கரையில் பாகூர் உள்ளது. அதனில் ஒரு வட மொழிக் கல்லூரி இருந்தது. இவை அனைத்தும் வடமொழியை வளம் பெற வ்ளர்த்த் கலைக்கூடங்கள் 标丁5T6可了GUTLD。

கி. பி, 5-ஆம் ற்ருண்டின் பிற்பாதியில் (470இல்) పిణీ ఫీ ல்ே மதுரையில் திரமிள் சங்கம் ஒன்று கூடியது, அதன் பயணுகப் பல நீதி நூல்கள் தமிழில் எழுந்தன. சமணர்கள் வட. மொழியிலும் தமிழிலும் வல்லுநர் ஆதலின் ஆடி மொழிச் சொற்கள் அவர்கள் அறியாது தமிழிற் புகுத்தன.

பல்லவர்க்குப் பின் வந்த சோழராட்சியில் சாதி வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட மதுதர்ம ஆட்சியே நிலவியது என்று கூறுதல் பொருந்தும். வைதிக்நெறியும், தமிழர் சைவநெறியும், வைதிக நெறியும் தமிழர் மால் நெறியும் இணைந்தமையாலும் வடமொழியாளர் ஆதிக்கம் சமயத்துறையில் இடம் , பெற்றமையாலும், சமயத் தொடர்பான வடசொற் கள் பல தமிழிற் கலந்தன. நாயன்மார் பாடல் களிலும் ஆழ்வர் அருட்பாடல்களிலும் வடசொற்கள் பலவ்ாயின் வடமொழி இலக்கணம் பற்றிய விருத் தம் முதலிய பாவக்ைகள் தமிழ் யாப்பிலக்கணத்தில். புகலாயின. இவ்வாறே பெளத்த சமயக் கருத்துக் களைக் குறிக்கும் பாலி மொழிச் சொற்களும், பிர கிருதச் சொற்களும்,வடமொழிச் சொற்களும் தமிழிற்: கலந்தன. தருக்க வாதத்தில் வல்ல சமணர் செய்த. தமிழ் நூல்களிலும் இப்பிறமொழிச் சொற்கள் பல நுழைந்து விட்டன. -