பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலத் தமிழ்

97


வடமொழி வெள்ளம்

சைவமும் வைணவமும் தமிழகத்தில் நிலைபெற்ற பின்னர், வடமொழிவாண்ர் எண்ணிறந்த தலபுரா ணங்களை வடமொழியில் எழுதினர். தமிழ்நாட்டுத் தலங்களைப் பற்றிய அப்புராண்ங்கள் தமிழில் எழு தப்படலன்ருே முறை ? இறைவழிபாடுகளும் வட் மொழியில் ஆக்கம் பெற்றன். பல்லவமன்னர் பாரதி, தண்டி போன்ற வடமொழிப் புலவர்களையே பெரி தும் ஆதரித்தனர். அவர்கள் வடமொழி இலக்கண நூல்களையும் காவியங்களையும் செய்தனர். கி.பி.7ஆம் நூற்ருண்டில் தண்டி செய்த காவ்யாதர்லம் என் பதையே, கி. பி. 12-ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த .புலவர் ஒருவர் தண்டி அலங்காரம் என்னும் பெயரில் மொழிபெயர்த்தார். பின்னர் வடமொழி அணியிலக் கணம் தழுவியே மாறனலங்காரம் 16-ஆம் நூற் ருண்டில் செய்யபபட்டது. சந்தம், தாண்டகம், குரு, ல்கு, ச்மானம், பிரமாணம், சித்திரக்காவிசித்திரக்கா, சருபதோபத்திரம், எழுத்து வருத்தனம், சக்கரச் சுதகம், மாத்திரைச் சுதகம், பிந்துமதி, நிரோட்டி, .திரிபாகி, திரியங்கி, சிலேடை, தீவகம், ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி, வாதி, வாக்கி முதலிய எண்ணிறந்த வடசொற்கள் தமிழ் யாப்பிலக் கணத்தில் புகுந்து கொண்டன. இவற்றின் விவரங் கள், யாப்பருங்கல விருத்தியுரையில் காணலாம்.

媒塞

  • * * * * * இவற்றையெல்லாம் சரணுச்சிரையமும், செயதேயமும், மிச்சாகிருதியும், பிங்கில்மும், மர்பிங் கலமும், இரண்மா மஞ்சுடையும் சந்திரகோடிச் சந்தமும்,குன்காங்கியென்னும் கருநாடக்ச் சந்தமும் வாஞ்சியார் செய்த வடுகச் சந்தமும் ஆகியவற்றுள் ளும்,மாபுராணம் முதலாகிய தமிழ் நூலுள்ளும் புகுதி அடையார்வாய்க் கேட்டுணர்க." - யாப்பருங்கல விருத்தி, பக். 514, -

இக்கூற்றில், 'மாபுர்ானம் முதலாகிய தமிழ் .நூலுள்ளும்" என்று கூறினமையால், சரணுக்சி