பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.சச்சந்தன் அமைச்சன் 101 -ವrLTಉrು பிறர்கள் யாரே உற்றவர்க்(கு) உருத குழ்வார் ; மன்னன்போய்த் துறக்கம் ஆண்டு வானவர்க்(கு) இறைவ கை ! " என்று நயம்பட நவின்ருன் கட்டியங்காரன். காமத் தால் கட்டுண்டு அறிவிழந்த அரசனுக்கு இக்கேடு தகு வதே என்று எண்ணித் தருமதத்தன் அகன்ருன். கட்டியங்காரன் அரசன் உறவினரையெல்லாம் சிறையி லிட்டான். தன்னை ஆதரித்த தீயவர்களைத் துணை யாகக் கொண்டு மன்னனுடன் போருக்கு எழுந்தான். விசயை கண்ட கனவு அரசியாகிய விசயையின் அந்தப்புரத்திலேயே சச்சந்தன் கழிபெருங்காமத்தஞ்ய்க் காலம் கழித்து வருங்கால், ஒருநாள் பொழுதுபுலரும் வேளையில் விசய்ை தீய கன்வொன்றுகண்டு திடுக்கிட்டு எழுந்தாள். உடனே அருகதேவன் திருவடிகளை வாழ்த்தி வணங் கிள்ை. கணவனை எழுப்பி, அக் கனவினை விளக்கி யுரைத்தாள். கடையாமத்தில் கண்ட கனவாதலின் விரைவில் பயன் விளக்குமே என்று அஞ்சிள்ை. அதன் பயன் யாதாகுமோ? என்று அரசனை வின விள்ை. அரசனும் அதனை நன்ருக ஆய்ந்து, பின்னர் தனக்கு விளையப்போகும் கேட்டினைத் தெரிந்து கொண் டான். அக்கனவின் முற்பகுதிக்குரிய பயனை மறைத்துப், பிற்பகுதிக்குரிய நலனைமட்டும் தன் தேவிக்குக் கூறி அவளைத் தேற்றினன். ' தேவீ ! நின் வயிற்றில் சிறந்த மகன் ஒருவ்ன் உதிப்பான்; அவன் எட்டு மகளிரை மணந்து புகழுடன் அரசாள்வான்; இதுவே நீ கண்ட கனவின் பயனகும் ' எனக் கூறினன்.