பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இலக்கிய அமைச்சர்கள் அரண்மனையினின்று வெளிப்போந்து தனது ஒரு மார்பைத் திருகி வானில் வீசினுள். அதனினின்று எழுந்த பெருந்தீயால் மதுரைமாநகரை எரித்தாள். கண்ணகியின் வழக்கைக் கேட்ட மன்னன் தான் இழைத்த கொடுங்கோன்மைக்கு அஞ்சி நெஞ்சம் பதைத்தான். அத் துயரம் தாங்காது அரியணைமிதே விழுந்து உயிர் துறந்தான். அவன் கோப்பெருந்தேவி கணவனை இழந்த கடுந்துயர் பொருளாய் மன்னவன் சென்றவிடத்து யானும் செல்வேகை என்று கூறிய வளாய்த் தன்னுயிர் கொண்டு அவன் உயிர் தேடிய வளைப்போல அவ்விடத்திலேயே உயிர் நீத்தாள். கண்ணகியோ அப் பாண்டியனது கொடுங்கோன்மை இத்தன்மையது என்பதைப் பெருவேந்தனுகிய நின் னிடத்துக் கூற வந்தவள் போலத் தன் நாடாகிய சோழ நாட்டிற்குச் செல்லாமல் நின்னுடு புகுந்தாள். அரசே! நின் கொற்றம் சிறப்பதாக!' செங்குட்டுவன் தெளிவு இங்ங்னம் சீத்தலைச் சாத்தனர் இயம்பிய செய்தி களைக் கேட்ட செங்குட்டுவன் பெரிதும் வருந்தின்ை. பின் புலவரை நோக்கிப், “ புலவர் பெருமானே ! பாண்டியன் செங்கோன்மையில் தவறிய செய்தி, என் னைப் போன்ற மன்னர்களின் செவிகளில் விழுவதற்கு முன்னுல் உயிர் நீத்தான். அச் செயல் தீவினையால் வளைக்கப்பட்ட அ வ ன து கோலை உ ட ேன நிமிரச் செய்து செங்கோலாக்கி விட்டது. மன்பதை காக்கும் மன்னர் குடியில் பிறத்தல் துன்பமே அல்லா மல் தொழத்தக்க சிறப்பொன்றும் இல்லை," என்று க. லி ைஸ்ளம் கேவின்ை.