பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

108 என்ற 15-ஆம் புறப்பாட்டடிகளாலும் நன்கறியக் கிடக் கின்றது. இச்செய்தி, 'பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியெனும் பாண்டி யா தியாசமும் தாகமா மகச்சோ 2 தளிர்சிணைமிசை வண்டலம்பும் பாகலூர்க் உடற்றமென்னும் பழனக்கிடக்கை நீ நாட்டுச் சொற்கணார் சொல்லப்பட்ட சுருதி மார்க்கம் பிழையாத கொற்கை கிழான் தற்கொற்றன் கொண்ட வேள்வி மூற்றுவிக்கக் கேள்வியத்தளைர் முன்பு கேட்க சென்றெடுத்துரைத்து வேள்விச்ச.: பே முன்பு நின்று வேள்விக்குடி யென்றப்பதியைச் சீரோடு திருவளரச் செய் தார் வேந்தனப் பொழுதே நீரோடட்டிக் கொடுத்த, மையால் நீடு புக்தி துய்ந்தபின்' என்ற வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதியினால் வலியுறுதல் காண்க: 4. இனி, இடைச்சங்க நாளில் விளங்கிய பாண்டியன் நெடுஞ்செழியன் என்பவன், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சோமான் யானோக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற பேரரசர் இருவரையும் குறுநில மன்னர் ஐவரையும் தபையாலங்கானத்தில் வென்ற செய்தி, - பறப்பாட்டுக்களால் உணரப்படுகின்றது. இப்போர் நிகழ்ச்சி கி. பி. பத்தாம் நூற்றாண்டில் வரையப்பட்ட சின்மைலூர்ச் செப்பேட்டில், “தலயாலங்கானத்தில் நன்நெக்கு - மிகுயேந்தரைக் பொலைவாளிற் றலைதுமித்துக் குறைத்தகயன் கூத்தொழித்தும்" என்று சொல்லப்பட்டிருத்தல் காண்க. 1. புறம், 19,23. 2. South Indian Inscriptions Vol. III No. 205.