பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

110 உரையாசிரியர் விளக்கியுள்ளனர். இச்செய்தி திருமலை லூன்ள 'சேரவம்சத்து அதிகமான் எழினி செய்த தர்மம்' 1 என்ற மற்றொரு கல்வெட்டால் வலியுறுகின்றது. எனவே மழவர் தலைவர்களான அதியமாள், எழினி என்போர் சேரரின் மற்றொரு கிபோயினர் என்பது பெறப்படுதல் காண்க.' 9. இனி, கடைச்சங்க நாளில் வேள் நன் என் என்ற குறுநில மன்னன் ஒருவன் இருந்தனன் என்பது 151-ஆம் புறப்பாட்டால் அறியப்படுகின்றது. இவன் பல்குன்றக் கோட்டத்திலுள்ள செங்கைமா? விலிருந்து அரசாண்டவன்; இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்ற புலவர் பெருமானால் பாடப்பட்ட மலைபடுகடாம் என்ற தூல்கொண்டு புகழ் கொண்டவன், திருவண்ணாமலைக்கு மேற்றிசையிலுள்ள செங்கைமா என்பது இவன் தலை நகர். இஃது இந்தாளில் செங்கம் எனவும் செங்கமா எனவும் வழங்குகின்றது. இந்நகர்க்கு" அண்மையில் தான் இவனது நவிரமயே உளது. - திருவண்ணாமலையிலுள் தும் அகவற்பா வடிவத்தில் அமைந்ததும் கி. பி. பதின் மூன்றாம் நூற்றாண்டில் வரையப் பெற்றதுமாகிய கல்வெட்டொன்று; + தல்லிசைக் கடாம்புகள தன்னன் வெற்பில் வெல்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன் வாகையுங் குரங்கும் விசையமுத்தீட்டிய அடல்புனை நெடுவேல் ஆட்கொண்டதேவர்" என்று கூறுகின்றது. 1. South Indian Inscriptions Vol. I. No. 75. * 2, இவ்வூரின் பெயர் செங்கை என்பது கல்வெட்டுக் கனால் புலப்படுகிறது. (S. 1. 1. Vol. VII. Nos.' 11, 126) செங்கண்மா என்று கூறுவது தவறு.