பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இக்கல்வெட்டிலுள்ள 'நல்லிசைக் கடாம்புனே நன்னன் வெற்பு' என்ற பகுதி, புறதாலூற்றில் - வத்துள் 377 நன்னனையும் அவன் மீது பெருங்குன் நூர்ப் பெருங்கௌசிக னாரால் பாடப்பட்ட மலைபடுகடாம் - என்ற நாலையும் அவனது வெற்பினையும் குறிப்பிடுதல் காண்க. 10 'பூத்தலை பரு அப் புனை கொடி முல்லை தாத்தழும் பிருப்பப் பாடாதாயினும் கறங்கும தெடுத்தே கொள் கொக் கொடுத்த (புறம் 200) பெருங்கொடை வள்ளலாகிய வேள்பாரியன் வர லாற்றை யுணர்த்தும் பாடல்களைப் புறதானூற்றில் காணலாம். பாண்டி மண்டலத்தில் திருப்புத்தூர்ப் பக்கத்தில் பாரீச்சுரம் என்ற கோயில் ஒன்று இருந்தது என்பது பிரான்மலையிலுள்ள மங்கையா கரது கோயிலில் காணப்படும் அரபி நாட்டு அறுநூற்றவனைப் பற்றில் பாரீசுவரமும்' என்ற கல்வெட்டுப்பகுதியினால் அறியக் கிடக்கின்றது. பாரி எடுப்பித்து வழிபாடு புரிந்த கோயில் பாரீசுவரம் ஆகும். அக்கோயிலைத் தன்னகத்துக் கொண்ட வரும் பிரான்மலையே என்பது ஈண்டு உ.அரற்பாலது. இப்பாரீசுவரம், பிரான்மலன் அடிவா ரத்திலுள்ள மற்றொரு கோயிலாகும். எனவே பெருங் கொடைவள்ளமோ கிய வேன்பாரி அமைத்த கோயிலொன்று கல்வெட்டுக்களால் புலப்படுதல் காண்க. ' 11. இனி, கடைச்சங்கப் புலவராகிய கபிலரும், வேள் பாரியும் இன்னுயிர்த் தோழர்களாக வாழ்த்து வந்தனர் 1. South Indian Inscriptions Vol. VIII, No 69. 2. South Indian Inscriptions Vol. VII, Nos. 427, 423 and 435.