பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

114 செப்பேடுகளாலும் உறுதி பெய்துவன- இதுகாறும் விளக்கப்பட்டன. 3. பழந்தமிழ் நாடுகள் சில , புறநானூற்றில் காணப்படும் நாடுகளைப்பற்றிக் கல்வெட்டுக்களால் அறியப்பெறுவன: - 1. கோநாடு: இது புறநானூற்றிலுள்ள 54, 61, 167 முதலான பாடல்களைப் பாடிய மாடலன் மதுரைக் குமர வாது நாடாகும். இது பாண்டி மண்டலத்திற்கும் சோழ மண்டலத்திற்கும் நடுவில் அமைத்திருந்த சிறு தாடு. 'இக்கோனாடு இருபத்து நாற்காத வட்டகையும்' என்று கூதும் கல்வெட்டொன்றால் இந்நாட்டின் சற்றவை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். சோழமன்னர் ஆட்சிக் காலங்களில் இந்நாடு கடலடையா திலங்கை கொண்ட சோழவள நாடு' என்று வழங்கிவந்தது என்பது கல்வெட் டுக்களால் புலப்படுகின்றது. இந்நாட்டில் ஒல்லையூர்க் கூற்றம், அண்ணல்பாயில் கூற்றம் உறந்தூர்க் கூற்றம், கூடலூர் நாடு என்ற உன் நாடுகள் இருந்தா என்று சில கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. கொடும்பாளூர் என்பது இந்நாட்டின் , தலை நகரமாகும். புதுக்கோட்டை இராச்சியத்திலுள்ள திருமெய்யம் குனத் தூர்த்தாலுகாக் கனில் இக்கோகுடு இருத்தல் அறியத்தக்கது. 2. ஒல்லையூர் காடு 'ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே' (புறம் 242 1. Inscriptions of the Pudukkottai State No. 285. Nos. 166, 169 and 185. Nes. 201, 342, 358 & 382, - - Do