பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

121 > பெயருண்டு என்பது1 கல்வெட்டுக்களால்' தெரிகிறது. திருவனந்தபுரத்துக்கு அண்மையிலும் ஒரு வஞ்சியூர் உனது என்பது அப்பக்கத்துக் கல்வெட்டால் அறியப் படுகிறது." "சேர நாட்டுக் கொடுங்கோளுரே வஞ்சி என்று வழங்கிற்று என்பது சேக்கிழாரடிகளும் அடியார்க்கு நல்லாரும் கூறுவனவற்றால் புலனாகின்றது. எனவே, அஞ்சி என்ற பெயருடன் நான்கு வார்கள் இருந்தமை அறியத்தக்கது. இச்செய்தி, வஞ்சி நகர் நாலும் வளமையா ஆண்டருளும், கஞ்ச மலர்க்கையுடையான் காண்' எனவும் நாலு வஞ்சி சேரப்படைத்த சேரமான் பெருமான்' எனவும் போ தரும் செப்பேட்டுப் பகுதி களாலும் உறுதியெய்துகின்றது (தமிழ்ப் பொழில், துணம் 7, பக்கம்: 576). இவற்றுள், புறநானூற்றிலுள்ள வஞ்சி யாதென ஆராய்தல் வேண்டும். செங்குட்டுவன் முதலான கடைச்சங்க காலத்துச் சேரர்கள் வீற்றிருந்து அரசாண்ட தும் தண்பொருதை ஆற்றங்கரையிலுள்ளதும் ஆகிய வஞ்சியே புறநாலாற்றில் காணப்படுவது. வஞ்சி என்று தற்காலத்தில் வழங்கிய கொங்கு நாட்டுக் கருவூர் -ஆன் பொருநை ஆற்றங்கரையில் உள்ளது. தன் பொருதையும் -ஆன் பொருறையும் இருவேறு ஆறுகளாகும். இவ்வுண் மையை, 'பாறுங் குலனும்' என்று தொடங்கும் தொல் காப்பியம் கற்பியற் சூத்திரத்திற்கும் காவிரியும் தண் பொருநையும், ஆன் பொருதையும், வையையும் போலும் பாற்றிலும்' என்று நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரைப் பகுதியால் நன்குணரலாம். புறநானூற்றுரை யாசிரியர் இவ்விரண்டு ஆறுகளேயும் ஒன்றென மயங்கி உரை 1. S. I. I. Vol. VIII, No. 441; Ep. Indi, Vol. XVII. P. 298.