பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

153 கஞ்சை' என்பது கஞ்சனும், கஞ்சாறு என்ற பெயர்களின் மரு. வர்தல் வேண்டும். கஞ்சனூர் என்பது காவிரி பாற்றின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற ஒரு சைவத் திருப்ப தியாகும். கஞ்சாறு என்பது அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் வாழ்ந்து மூத்தி எய்திய தலம். இது இந்நாளில் ஆனந்த தாண்டவபுரம் என்று வழங்கப்படும் புகைவண்டி நிலையமாகும். இவ்விரண்டு கார்களிலும் சோழமன்னர் களது அரசியல் அதிகாரிகளுள் சிலர் முற்காலத்தில் இருந்தனர் என்பது சில கல்வெட்டுக்களால் தெரிகின்றது. இல்விரண்டனுள் மறையோன் கண்ணன் எல்பூரினன் என்பது புலப்படவில்லை. வெளி வந்துள்ள கல்வெட்டுக் களும் இவனைப்பற்றி ஒன்றும் உணர்த்தவில்லை. 5. வாணன் :- இவன் முதற்குலோத்துங்க சோழனது ஆட்சியின் பிற்பகுதியிலும் விக்கிரம சோழனது ஆட்சியின் முற்பகுதியிலும் நிலவிய படைத்தலைவன் , வாணர் மரபினன் , வாணகப்பாடி நாட்டினன்; விருதராஜ பயங்கரவாண கோவரையன் என்ற பட்ட மெய் திரவன் ; கருணாகரத் தொண்டைமாஞேடு கலிங்கப் போர்க்குச் சென்று புகழ் படைத்தவன், அதுபற்றிக் கலிங்கத்துப் பரணியில் ஆசிரியர் சயங்கொண்டாரால் பாராட்டப் பெற்றவன். இதனை,

  • பாசிகொண் டாசர் வாரணங்கவர்

வாணகோ வரையன் வாண்முகத் தூகிகொண்டு துடிகொண்ட சோழறொடு சூழிவே ழமிசை கொள்ளவே' என்னும் , தாழிசையால் அறியலாம்.