பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

158) துங்க சோழனது ஆட்சியின் 47-ஆம் ஆண்ட கிய கி. பி. 1117-ல் திருவாவடுதுறையில் தன் பெயரால் ஒரு மாட மெடுப் பித்து அதற்கு ஊாச்சடையாவிடம் பொருாளித்து நிலம் வாங்கிவிடும்படி ஏற்பாடு செய்துள்ளனன். (ins. No. 148 of 1925) அது சிவலோக நாயகன் திருமடம் என்று வழங்கபபெற்று வந்தது. இங்கனம் இவன் சோறிடுசாலை, மாடம் முதலான அற நிலையங்கள் அமைத்துப் புது வெத்தமை, "- தலத்தருமம் வாரிக் குமரிமுதல் மந்தாகினி யாவும் பாரித் தவனநந்த பாலனும்-" என்று கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தராலும் பாராட்டப் பெற்றுள்ளது. இனி, திருவாவடுதுறையில் 'சங்க தேவன் திருமண் பம்' என்னும் பெயருடைய மண்டபம் எடுப்பித்தவனும், பெருந்திருவாட்டி' என்னும் சோறிடுசால் அமைத்த வதும் ஆகிய கேனதிபதி சங்கரன் அம்பங் கோயில் கொண்டான் என்பவனொருவன் விக்கிரமசோழன் ஆட்சிக் காலத்தில் இருந்துள்ளான் என்பது சில கல்வெட்டுச் களால் புலப்படுகின்றது. இவனும் அதந்தபாலன் என்ற பட்டமுடையவன். திருவாவடுதுறை மடத்தில் மருத்துவம், இலக்கணம் முதலியவற்றைக் கற்போரக்கு இவன் பொருளும் வினா நிலமும் கொடுத்துள்ள பொன்பது அவ் வரிலுளன் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. (Ins. Nos. 158, 159, 160, 161, 162 of 1925 and 171 of 1926) இவன் சிவலோக நாயகனான கங்கைகொண்ட சோழ அதந்த பாய் அக்குத் தந்தையோ அன்றி உடன் பிறந் தானே என்னும் ஐயப்பாடு உண்டாகின்றது ஓட்டக் சில ததரால் உமாவிற் குறிக்கப்பெற்ற அதத்தபாலன் இவ வம்பலம் கோயில் கொண்டானாக ஒருகால் இருத்தல் கூடும்; ஒரு தலையாகத் துணிதற்கு இயலவில்லை. 10. வத்தவன்:- இவன் முதற்குலோத்துங்கள், விக் சிரமன் ஆகிய இருவா காலத்திலுமிருந்த படைத் தலைவர்