பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘’44 காரத்தின்‌ உரைப்பாயிரத்தில்‌ (தவ இருடியாகிய குறு மூனிபாற்கேட்ட மாணாக்கர்‌ பன்னிருவருள்‌ சிகண்டி என்னும்‌ அருந்தவமுனி........... செய்த இசை நுணுக்‌ கமும்‌” என்று “அடியார்க்கு நல்லார்‌ கூறியுள்ளமையால்‌ அகத்தியருடைய மாணாக்கருள்‌ சிகண்டியார்‌ என்பவர்‌ ஒருவர்‌

என்பதும்‌

அவர்‌

  • இசை

நுணுக்கம்‌?

என்னும்‌

இசைத்தமிழ்‌ இலக்கணம்‌ ஒன்று இயற்றியவர்‌ என்பதும்‌ தெள்ளிதிற்‌ புலனாகின்றன, பிற ஆசிரியர்கள்‌ கூறியுள்ள அகத்தியர்‌ மாணவர்‌ பன்னிருவருள்‌ சிகண்டியார்‌ பெயர்‌ காணப்படவில்லை. ஆகவே இயற்றமிழ்‌, இசைத்தமிழ்‌, நாடகத்தமிழ்‌ ஆகிய மூன்றுக்கும்‌ வெவ்வேரறுகப்‌ பன்னிரண்டு மாணாக்கர்கள்‌ இருந்திருத்தல்‌ வேண்டும்‌ என்று எண்ணுதற்கு இடம்‌ உளது. அன்றியும்‌, இம்‌ முனிவர்‌ பெருமான்பால்‌ மருத்துவம்‌, வற்றைக்‌

கற்ற

மாணவர்‌

பலர்‌

பெரியோர்கள்‌ கூறுகின்றனர்‌. திற்குத்‌ தலைவராக இருந்தனர்‌ எனவே, தமிழ்‌ நாட்டில்‌ சித்தர்‌ கலையும்‌ இம்முனிவராலும்‌ இவரது பரவி வளர்ச்சியெய்தி வந்தமை

சோதிடம்‌,

முதலான

இருந்தனர்‌

என்று

இவர்‌ சித்தர்‌ கூட்டத்‌ என்றும்‌ தெரிகிறது, மருத்துவமும்‌ சோதிடக்‌ மாணவராலும்‌ யாண்டும்‌ குறிம்பிடத்‌ தக்கதொரு

நிகழ்ச்சியாகும்‌.

6. இம்‌

அதத்தியடரது சமயக்‌ கொள்கை

முனிவர்பிரான்‌

சிவபெருமானையே

முழுமுதற்‌

கடவுளாகக்கொண்டு வழிபாடு புரிந்துள்ளமைக்கு நம்‌ தமிழகத்தில்‌ எத்துணையோ ஆதாரங்கள்‌ கிடைக்கின்‌ றன. சிவபெருமானிடத்தும்‌ முருகவேள்பாலும்‌ இவர்‌ தமிழ்‌ இலக்கணம்‌ கற்றனர்‌ என்று தொன்னூல்கள்‌ கூறுஞ்‌