பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இலக்கிய இயல் தெரி (தெளி, தலுக்காகவுமே ஆகும். தெரிதலும் தெளி' தலும் பகுத்தறிவு வாழ்வின் இரு கண்களாகும். இங்கு வற்புறுத்தப்படுவதெல்லாம் தெரிதலுக்கு தெரி (தெளிதல் தேவை என்பதும், தெரியத் தெரி’யத் தெரி (தெளிதல் ஓங்கும் என்பதேயாகும், இனி தெரி தெரிந்ததன் பயன்யாது? தெரிவித்தலே (To communicate) -géâ. எவ்வாறு ஆறறிவு படைத்தி மனிதனின் அடிப்படைப் பண்பு தெரிந்து கொள்ளல் (To Know) srör sty கண்டோமோ, அவ்வாறே தெரி' so To communicate; ஆறறிவு படைத்தமனிதன்சமூகப் பொருளாகவும்-சமூக goaxiàig (Social animal) என்று சொல்வானேன்?-இருப்பதால் அவ னுக்குரிய பெரு விழைவாய் இருப் பத்ாகும். தெரிவதெல்லாம் தெரிவிப்பதற்காக என்பதே உயர்ந்த உள்ளத் தின்-மனி தனின்-கருத்து. அதனுலேயே அன்ருே தமிழ் மறையாம் பொது மறையும், தாமின்பு உறுவது உலகின்பு உறக்கண்டு காழுவர் கற்றறிந்தார் (199), என்று கல்விப் பயனுக்குப் பாராட்டுரை பகர்கிறது? இக்கட்டுரைக் கருத்துகளை நினைவூட்டும் எளிய விளக்கப் படங்கள் வருமாறு: . எண்ணம், சொல், செயல் எண்ணத்தோடு நிற்கும் கிலேயும் உண்டு; எண்ணம் சொல்லாகி கின்றுவிடும்