பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಹ್ಲಿ, இலக்கிய இயல்: 2 இனி, 1. உடல் + உள்ளம் + உலகம் = உரை 2. இயற்கை > வாழ்க்கை > இலக்கியம் > இலக்கணம் என்ற சமன்பாடுகளின் அடிப்படைக்கு உரிய குறியாது என்று உன்னுவோம். பேருலகம்-பேரண்டம்-Universe தோற்றத்தால் பலவாக-பலவாருக-உள்ளது. விண், மண்; விண்ணுள் கோள் பல மண்ணுள் நிலம், நீர். சிலவகை பல; நீர் வகை பல. விண்ணுள்ளும் இருப்பனவற்றை எல்லாம் அடிப்படையில் ஐம் பூதங்களாகப் பாகுபாடு செய்யலா மன்ருே? இந்த ஐந்தையும் ஆராயவே-ஆராய்ந்து தெளியவே-ஐம்பொறிகளன்ருே? கிலம் தீநீர் வணிவிசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் (தொல்-3:19) 豪 爱 豪 சுவைஒளி ஊறு,ஓசை காற்றமென்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு (27) ஐம்பொறி-புலன்கள் வாயிலாக ஆராயப் படுவது முடிவில் அனுபவம் அல்லது துய்ப்பு என்ற ஒரு கிலேமுழு கிலே-கலவை கிலே எய்தல் காண்க. ஐவகை உணர்வுகட்கும் ஐவகைப் பொருள் உலகக் கூறுகட்கும் உள்ள உறவை அடியில் வரும் படத்தை ஆழ்ந்து நோக்கி அறிந்து இன்புறுக. ఃథః}{ ך நிலம் o ஒளி o լ:5- ! •s 露 * → தி } : ஒசை காற்று | ત્ર காற்றம் تهfrogrtB از 3 இனி, இந்த அனுபவம் அல்லது துய்ப்பு எல்லாம் எதற்கு அனுபவம் அல்லது துய்ப்பு எவ்வாறு உருவா