பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் இலக்கு 95 கிறது-திருவாகிறது-என்று கினைத்ததை கினேந்தாலே போதும்-விளங்கும். ஒன்று (உள்ளம்) பல (உலகம்) ஆகிப் பின் ஒன்ருக ஒன்றும் கிலே தானே துய்ப்பு அல்லது அனுபவம். வித்துட, மர்ம் --سسسسسسسسسسمضس{ வித்து ஒருள்ளம் பலவாகப் பிரிந்து ஆராய்ந்து மீண்டும் ஒரு (மு)ள்ளமாகி, துய்ப்பு நிலையில் ஒன்ரு ய் ஆதல் இயற்கை யின் விதி! ஆம்; ஆடி ஒடி அமரும் பெருமாள் இந்த இதயம்! ஆய்ந்து ஓய்ந்து போதல் அறிவின் இயற்கை: மதி குதித்தோடி ஆடிப்பாடி மதி பெறும் வித்து மரமாகி வித்தைத் தரல் போல கடலிலிருந்து கிளம்பிய மழை கடலாதல் போல! ஆனால், அ வினும் அ அனுபவக் செறிவுமிக்கது என்பது தெளிவு. 4 இனி இயற்கையின்-வாழ்க்கையின்-இந்த அடிப் படைச் சட்டம் இலக்கியத்தில் எவ்வாறு இயங்குகிறது எனக் காண்போம். இதற்குத் துணை புரியும் வகையில் இலக்கியம் என்ற சொல்லையே கம் ஆய்வுக்குச் சிறிது இலக்காக்குவது இனிது.