பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் இலக்கு 97 இலக்கு என்னும் சொல்லும், பொருளும் புறகா .ணுாற்றில் (4: 6; 260:38) நன்கு ஆட்சி பெற்றுள்ளன. இதனினும் சிறப்புடையதாய்க் குறிக்கத்தக்கது எல்லே இலக்கம் என்னும் தொல்காப்பிய (இடையியல் 31) நூற்பாவே ஆகும். இதல்ை இலக்கம் என்னும் சொல் லுக்கு விளக்கம் என்னும் பொருளும் இருத்தல் வெளிப் படை. எனவே இலக்கியம் இலக்கு (= குறியும் விளக்க மும்) என்னும் வேர்ப்பொருளிலிருந்து விளைந்திருக்கும் என்னும் எண்ணம் உரம் பெறுகிறது. 5 இனி, இலக்கியத்தின் இலக்கு யாது? ஒன்று (தல்) எனலாம். பெயரே வினையாகும் பற்பல சொற்களுள் ஒன்று ஒன்று. ஒன்றுக்கும் வேர் ஒ என்னும் ஒரெழுத்து ஒரு மொழி என்பர். (பார்க்க : சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி). இதனடியாகத் தோன்றிய 8ே8 சொற்கள் பட்டியல் செய்யப் பட்டுள்ளன. (பார்க்க : க. சஞ்சீவி-எண்ணடிச் சொற்களுள் 62&rAplo-3 Gorjãair: (Annals of Oriental Research: University of Madras: Vol. XXI-Part II). - இச் சொற்களுள் கருதத்தக்க இன்றியமையாத சிறப் புடையன சில. அவை வருமாறு : - 1 ஒ-த்தல்-போலுதல், இணையாதல், ஒப்பாகல், தகுதியாதல், ஒழுக்கமுடையராதல், ஒருமைப் படுதல், இல்லாத தொன்று இருந்தாற் போலுதல். - - - 3 ஒக்க-ஒரு சேர, மிகுதியாக, ஒப்பாக, இணையாக. 8 ஒக்கல்-சுற்றம். , , ....' ' 4 ஒச்சை-உற்றுக் கேட்டல்.